ஸ்புட்னிக் தடுப்பூசி சோதனையில் இணைந்துள்ளது டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் நிறுவனம் Oct 30, 2020 1107 ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-5 இந்தியாவில் சோதித்துப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த சோதனைகளில் பிரபல முன்னணி மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ்-ம் இணைந்துள்ளது. இந்தியாவில் நடக்...